News Thursday, November 14, 2024 - 10:21

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Junior Assistant (Contractual), கல்வித்தகுதி - Any Degree (Preference will be given with Commerce background having additional qualification in typing and office automation), அனுபவம் - Minimum of 2 years' experience with Chartered Accountant Auditors (or) worked in Tax Paying Firms. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-11-2024.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: 