News Tuesday, November 12, 2024 - 10:48

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional (One Post), வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள் இருக்கவேண்டும், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: First class in M.Sc. (Biotechnology / Life Sciences) Or M.Sc. (Agri.) specialized in Biotechnology (Plant Biotechnology/ Molecular Biology and Biotechnology), Plant Breeding and Genetics.விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 12-11-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 