News Friday, November 8, 2024 - 16:12
Submitted by nagapattinam on Fri, 2024-11-08 16:12
Select District:
News Items:
Description:
மா.ச சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (MSSRF) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலை:Development Assistant, பணியிடம்:Cuddalore District. வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி-Graduate in any discipline. விண்ணபிக்க கடைசி நாள் : 10.11.2024. மேலும் தகவலுக்கு: https://www.mssrf.org/careers/• என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: