News Wednesday, October 30, 2024 - 10:37

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Junior Project Assistant (One Post), வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை. கல்வித்தகுதி: First class in B.Sc. in Life Sciences (Agriculture / Botany / Zoology / Microbiology / Biochemistry / Biotechnology, etc.,)விண்ணப்பிக்க கடைசி நாள்:01-11-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 