News Tuesday, October 29, 2024 - 09:52

News Items: 
Description: 
மீன்பிடி படகுகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்: மீன்பிடிப்பதற்கு முன்னும் பின்னும் படகுகளை சுத்தம் செய்யவும். நல்ல தரமான ஐஸ் கட்டிகளை மட்டுமே பயன்படுத்தவும். துறைமுகத்திற்கு அப்பால் கடல் நீரில் மீன்பிடி வலைகளை சுத்தம் செய்யவும் . கப்பலில் தனிப்பட்ட சுகாதாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்கவும். மீன்களை தரவகைப் படுத்தும்போது சுத்தமான கையுறைகளை அணியுங்கள். மீனைக் கையாள எப்போதும் மண்வெட்டியைப் (shovel) பயன்படுத்துங்கள்.
Regional Description: 