News Monday, October 28, 2024 - 11:38
Submitted by nagarcoil on Mon, 2024-10-28 11:38
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஹாலிபட் மீன்: இது அதிக எண்ணெய் தன்மை கொண்ட கடல் மீன்களில் ஒன்றாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே உள்ளன. மேலும், புரதம், பொட்டாசியம், நியாசின் ஆகியவையும் இதில் அதிகமாக உள்ளன. 100 கிராம் ஹாலிபட் மீனில் 90 கலோரிகள் மற்றும் 19 கிராம் புரதம் உள்ளது.
Regional Description: