News Monday, October 28, 2024 - 10:19
Submitted by nagapattinam on Mon, 2024-10-28 10:19
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (Two Posts), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: Undergraduate degree in Fisheries Science (B.F.Sc.,) B.Sc in Aquaculture/Industrial fisheries, B.Sc Zoology/Marine Biology with Fisheries/Aquaculture subjects.விண்ணப்பிக்க கடைசி நாள் : 01-11-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: