News Tuesday, October 22, 2024 - 10:46
Submitted by nagarcoil on Tue, 2024-10-22 10:46
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட நெத்திலி மீன்:நெத்திலி தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மீன் ஆகும். தமிழக மக்கள் பலரும் நெத்திலி மீனை விரும்புகின்றனர். மளிகைக் கடைகளில் நெத்திலி கருவாடாகவும் கிடைக்கிறது. நெத்திலி மீனை எளிதாக சமைக்க முடியும். நெத்திலியில் புரதம், கால்சியம், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் பி 12 மற்றும் நியாசின் ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் 100 கிராம் நெத்திலியை சாப்பிட முடியாது என்றாலும் 100 கிராம் அளவில் அதை எடுத்துக்கொள்ளும்போது அதன் மூலம் 210 கலோரிகள், 29 கிராம் புரதம் ஆகியவற்றை நாம் பெற முடியும்.
Regional Description: