News Tuesday, October 22, 2024 - 10:06
Submitted by nagapattinam on Tue, 2024-10-22 10:06
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Field cum Hatchery staff, வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை, கல்வித்தகுதி: Bachelor's degree in Aquaculture/Fisheries/Zoology or any related branch of biological science.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: