News Wednesday, October 16, 2024 - 10:04

News Items: 
Description: 
ஆரோக்கியமான ஆமையை கண்டறியும் உத்திகள் : சுவாசிக்கும் போது ஆமை தன் தலையை வழுவாக உயர்த்தும், ஆமையை தூக்கும்போது அது நீந்துவது போல அசையும், தளம் போன்ற திடமான தரைமீது வைக்கும் போது ஆமை ஊர்ந்து செல்ல முயலும், ஒரு துடுப்பினை பிடித்து இழுக்கும்போது ஒரு வலுவான திரும்பப்பெறும் எதிர்வினையே நிகழ்த்தும் .
Regional Description: 