News Thursday, October 10, 2024 - 12:27
Submitted by nagapattinam on Thu, 2024-10-10 12:27
Select District:
News Items:
Description:
திருக்கை மீன் முள் குத்தினால் செய்யவேண்டிய முதலுதவி: திருக்கை மீன் முள் குத்தினால் வலிக்கும் எரியும் , ரொம்ப கடுக்கும். ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கும். வாந்தி, மயக்கம், பேதி போன்றவை எற்படக்கூடும். 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை சூடானத் தண்ணீரில் 1/2 மணி நேரம் காயம்பட்ட பகுதியை வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வலி குறையும்.
Regional Description: