News Tuesday, October 8, 2024 - 10:26

Select District: 
News Items: 
Description: 
கடற்பாசியின் நற்குணங்கள் : பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகையாக பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான கடற்பாசிகளும் மருந்தாக பயன்படுகிறது . ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துக்கள் அதிகம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது . நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அளிக்கிறது , புற்றுநோய் ,எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க கடல்பாசிகள் உதவுகிறது . கிப்னியா நிடிபிகா என்னும் கடல்பாசி பலவகையான வயிற்று தொல்லைகளுக்கும் , தலைவலிக்கும் மருந்தாகிறது .துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயே குணப்படுத்துகிறது .
Regional Description: 