News Monday, October 7, 2024 - 11:42

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (2 Nos.), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: B.Sc. in Fisheries/ Zoology / Marine Biology/ Industrial Fisheries/ Microbiology/ Biotechnology/ Biochemistry/ Environmental Sciences/ any branches of life science (or) Working knowledge in aquaculture. Good proficiency in Computer, MS Office and statistical analysis.விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-10-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 