News Friday, October 4, 2024 - 09:27
Submitted by nagapattinam on Fri, 2024-10-04 09:27
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I One (1 no.) belongs to SC (Scheduled Caste), வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:Bachelor's Degree in Fisheries Sciences/ Marine Biology/ Zoology/ life sciences or other relevant subjects/ Diploma in Fisheries or relevant subjects.விண்ணப்பிக்க கடைசி நாள்:11.10.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: