News Saturday, March 18, 2017 - 06:19

Select District: 
News Items: 
Description: 
From the Indian soil, plan to launch four satellites. SAARC countries in order to benefit, a satellite must be paid separately, as the Prime Minister says he wants to. Accept it, and the satellite was produced, is payable to the skies next month. The sun and the international climate change research, it has been decided to send a separate satellite. This Aditya - L 1 'as labeled. The satellite, weighing 400 kg will be. For the study, uses ling devices, 90 percent, made in India
Regional Description: 
இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சார்க் நாடுகள் பயன் பெறும் வகையில், தனியாக ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். அதை ஏற்று, செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு, அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது . சூரியன் மற்றும் சர்வதேச தட்பவெப்ப மாற்றத்தை ஆய்வு செய்ய, தனி செயற்கைக்கோள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 'ஆதித்யா - எல்1' என பெயரிடப்படும். இந்த செயற்கைக்கோள், 400 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆய்வுக்காக, இஸ்ரோ பயன்படுத்தும் சாதனங்களில், 90 சதவீதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை