News Friday, March 17, 2017 - 09:31
Submitted by pondi on Fri, 2017-03-17 09:31
Select District:
News Items:
Description:
ATMs at post offices on the same day savings account started. The card can be obtained. These ATMs. You can take the money from other bank ATM using the card. How many times ATM. There is no additional service fee for using the card. Cheque facility, such as access to information is through texting. As well as any post office and pay in India, take the money. Savings account for people who want to start their Aadhaar card, copy of the passport size photograph 2 and went to open an account with the Post Offices.
Regional Description:
தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கிய அன்றே ஏ.டி.எம். கார்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தினாலும் கூடுதல் சேவை கட்டணம் கிடையாது. காசோலை வசதி, குறுஞ்செய்தி மூலம் தகவல்களை பெறும் வசதி போன்றவை உள்ளது. அத்துடன், இந்தியாவில் எந்த தபால் நிலையத்திலும் பணம் செலுத்தலாம், பணம் எடுக்கலாம். சேமிப்பு கணக்கு தொடங்க விரும்பும் மக்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 மற்றும் ஆதார் அட்டை நகலுடன் தபால் நிலையங்களுக்கு சென்று கணக்கு தொடங்கலாம்.