News Tuesday, September 17, 2024 - 09:45
Submitted by nagapattinam on Tue, 2024-09-17 09:45
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional –I (1 Post), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். பணியிடம்:ICAR-CIBA, Chennai and Kakdwip Research Centre of ICAR-CIBA, West Bengal. கல்வித்தகுதி: Candidates with Graduate degree in Fisheries science/ Aquaculture/ Marine biology/ Biotechnology or B. Tech in Biotechnology or equivalent from a recognized university/ college.விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-09-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: