News Monday, September 16, 2024 - 10:43
Submitted by nagapattinam on Mon, 2024-09-16 10:43
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional - I (Two Posts), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள். பணியிடம்:ICAR-CIBA, Chennai and Kakdwip Research Centre of ICAR-CIBA, West Bengal. கல்வித்தகுதி: B.F.Sc., B.Sc. in Aquaculture/Industrial fisheries/Marine Biology, B.Sc Zoology with Fisheries/Aquaculture experience.விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-09-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: