Disaster Alerts 12/09/2024

State: 
Tamil Nadu
Message: 
12.09.2024 to 13.09.2024 : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14.09.2024 to 16.09.2024 : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 13.09.2024 to 15.09.2024 : தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மேற்குவங்க கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 16.09.2024 ; தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Thursday, September 12, 2024 to Monday, September 16, 2024