News Tuesday, September 3, 2024 - 12:23
Submitted by nagapattinam on Tue, 2024-09-03 12:23
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Project Associate-II, வயது வரம்பு:35 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:First class in M.Sc.(Biotechnology / Life Sciences / Plant Breeding & Genetics) with 2 years experience in research and development in industrial and academic institutions or science & technology organizations and scientific activities and services.விண்ணப்பிக்க கடைசி நாள்:10.09-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: