News Thursday, August 29, 2024 - 11:24
Submitted by nagapattinam on Thu, 2024-08-29 11:24
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Field Cum Hatchery staff, வயது வரம்பு:21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:Bachelor's degree in any branch of Biological Science .விண்ணப்பிக்க கடைசி நாள்:30.08.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: