News Tuesday, August 27, 2024 - 11:47

News Items: 
Description: 
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகின்ற 30.8.2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள் கோரிக்கைகள் தேவைகள் அடங்கிய மனுக்களை 30.08.2024 அன்று நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோரிக்கை மனுக்களை கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. அழகு மீனா இ.ஆ.பா அவர்கள் தெரிவித்துள்ளார்
Regional Description: 