News Monday, August 26, 2024 - 12:08

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (One post), பணியிடம்:Visakhapatnam RC of ICAR-CMFRI, Visakhapatnam. வயது வரம்பு:21வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:BFSc/B.Sc/B.Tech. specialization with Aquaculture/Zoology/Life Science/Biotechnology/Microbiology/Fishery Science/Marine Biology.விண்ணப்பிக்க கடைசி நாள்:27.08.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 