News Monday, August 12, 2024 - 09:33

News Items: 
Description: 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சால்மன் மீன்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகமாகக் கொண்ட மீன்களில் சால்மன் முக்கியமான ஒரு மீனாகும். சாதாரணமாக இணையத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் என தேடினால் சால்மன் மீன் அதில் முதலில் இருக்கும். இதை பல வகையில் உணவாக்கி உண்ண முடியும். இதை வறுக்கலாம் அல்லது க்ரில் செய்யலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி உயர் ரக புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளது. வைட்டமின் பி12 ஆனது எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்களுக்கு சால்மன் மீனை கொடுப்பதன் மூலம் கருவின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு நாம் உதவ முடியும்.
Regional Description: 