News Friday, August 2, 2024 - 16:34
Submitted by nagapattinam on Fri, 2024-08-02 16:34
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் முக்கியமானவை ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அசைவ உணவுகள் வழியாகவே அதிகமாக கிடைக்கின்றன. முக்கியமாக மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக கிடைக்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என்பவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு ஊட்டச்சத்தாகும். நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஆனால் இது இயற்கையாக உடலில் உருவாகுவதில்லை. நாம் உணவின் மூலமே இதை பெற முடியும். ஈகோசபெண்டெனோயிக் அமிலம் (ஈ.பி.ஏ) மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (டி.ஹெச்.எ) ஆகிய இரண்டு முக்கிய சத்துக்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தில் உள்ளன. அதிகபட்சம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன் வகைகளில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகிறது.
Regional Description: