News Wednesday, July 31, 2024 - 11:45

News Items: 
Description: 
மீன் எண்ணெய்: மீனின கல்லீரல், வைட்டமின் A மற்றும் D ஆகியவற்றைக் கொண்டது. (எ.கா) சுறா கல்லீரல் எண்ணெய், காட் கல்லீரல் எண்ணெய். இது ரிக்கட்ஸ் சீரோப்தால்மியா, குறைப்பார்வை, மேலும் கண், தோல், கோழைப்படலம், முள்ளெலும்புகளில் தோன்றும் உணவூட்டக் குறைபாட்டு நோய் வராமல் தடுக்கவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் பற்கள் மற்றும் எலும்புகளின் வர்ச்சியை உறுதி செய்கிறது.
Regional Description: 