News Friday, July 26, 2024 - 10:25
Submitted by nagapattinam on Fri, 2024-07-26 10:25
Select District:
News Items:
Description:
காலநிலை மாற்றத்தின் விலைவாக மீன் வளர்ப்பு மற்றும் அவற்றை உண்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவின் இருப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக சால்மன் போன்ற அதிக மீன்களை உற்பத்தி செய்யும் பகுதிகளில், மீன் மற்றும் மீன் எண்ணெய் வழங்கல் குறைவாக உள்ளது. தற்போதைய கார்பன் உமிழ்வு விதிதங்களின் கீழ், உலகளவில் சால்மன் போன்ற மீன் வளர்ப்பு 2050 ஆம் ஆண்டில் மூன்று சதவிகிதம் மற்றும் 2090 ஆம் ஆண்டில் 14 சதவிதம் குறையும் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் மட்டி வளர்ப்பு அதிகரிக்கும் என்று கடல் ஆராட்சியாளர்கள் கணித்துள்ளனர். அதே சமயம் காலநிலை மாற்றம் நம் முன்னர் கருத்தில் கொள்ளாத கடல் உணவு விவசாயத்தின் அம்சங்கள் உட்பட அனைத்தையும் பாதிக்கிறது. எனவே நமது கடல் உணவு உற்பத்தி பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்வை நம்பாமல், காலநிலை மாற்றத்தைத் தணிக்க நாம் விரைவாக செயல்பட வேண்டும். காலநிலை மாற்றத்தின் விலைவாக மீன் வளர்ப்பு மற்றும் அவற்றை உண்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவின் இருப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக சால்மன் போன்ற அதிக மீன்களை உற்பத்தி செய்யும் பகுதிகளில், மீன் மற்றும் மீன் எண்ணெய் வழங்கல் குறைவாக உள்ளது. தற்போதைய கார்பன் உமிழ்வு விதிதங்களின் கீழ், உலகளவில் சால்மன் போன்ற மீன் வளர்ப்பு 2050 ஆம் ஆண்டில் மூன்று சதவிகிதம் மற்றும் 2090 ஆம் ஆண்டில் 14 சதவிதம் குறையும் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் மட்டி வளர்ப்பு அதிகரிக்கும் என்று கடல் ஆராட்சியாளர்கள் கணித்துள்ளனர்.
Regional Description: