News Thursday, July 25, 2024 - 13:10

News Items: 
Description: 
ஓமேகா கொழுப்பு அமிலம்: லினோலிநிக் அமிலம், டெக்கோசஹெக்சாயினோயிக் (DHA) அமிலம், எயிகோசபெனடாயீனோயிக் அமிலம் (EPA) போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன் உணவில் மட்டும் காணப்படுகின்றன. குழந்தைகளில் புத்தி கூர்மையையும், பெரியோர்களுக்கு நினைவாற்றலையும் அதிகரிக்க வல்லது. கருவளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இதயம் நல்ல முறையில் இயங்கவும், இன்சுலின் வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றது. மூட்டுவாத நோய் குறைவதற்கு இக்கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியமாகின்றன. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் மீன்களில் காணப்படுவது, மற்ற மாமிசங்களில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Regional Description: 