News Wednesday, July 24, 2024 - 14:29
Submitted by nagapattinam on Wed, 2024-07-24 14:29
Select District:
News Items:
Description:
கத்தாழை மீனின் மருத்துவ பயன் :
கத்தாழை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். மேலும் இந்த நெட்டியானது ஒயின் , ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆண்மை தன்மைக்கு அருமருந்தாகவும் சொல்லப்படுகிறது. இந்த மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம்.
Regional Description: