News Wednesday, March 15, 2017 - 09:52
Submitted by pondi on Wed, 2017-03-15 09:52
Select District:
News Items:
Description:
In Tamil Nadu, for the first nine months, up to 15 years of age, 1.76 million children, measles - rubella vaccine tying work, Feb., 6, started. Feb., Up to 28 will take place as announced. Because it could not meet its goal, in March, was extended until 15. Its necessity, short films, with the establishment of public awareness. So far, 1.40 million children were not vaccinated. Today is the last day, the remaining 36 million children vaccinated had to look for the missing children brought home, the health department is planning to vaccinate.
Regional Description:
தமிழகத்தில், ஒன்பது மாத குழந்தை முதல், 15 வயதுடையோர் வரையிலான, 1.76 கோடி குழந்தைகளுக்கு, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி, பிப்., 6ல், துவங்கியது. பிப்., 28 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. இலக்கை எட்ட முடியாததால், மார்ச், 15 வரை நீடிக்கப்பட்டது. இதன் அவசியம் குறித்து, குறும்படங்கள் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுவரை, 1.40 கோடி குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று, மீதமுள்ள, 36 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து, தடுப்பூசி போட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.