Disaster Alerts 19/07/2024

State: 
Tamil Nadu
Message: 
19.07.2024 to 22.07.2024: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலில் வடக்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19.07.2024 : மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் தென் வங்கக்கடலில் வடக்குபகுதிகள், வடக்கு அந்தமான் மற்றும் வடக்கு ஆந்திர கடலோப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20.07.2024 to 22.07.2024: மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல், வடக்குபகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Friday, July 19, 2024 to Monday, July 22, 2024