News Thursday, July 18, 2024 - 11:45

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I, வயது வரம்பு:21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி: First class in Bachelor's (Agriculture/Plant Sciences/Engineering).விண்ணப்பிக்க கடைசி நாள்:01-08-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 