News Wednesday, July 17, 2024 - 12:55

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I,பணியிடம்:ICAR-CMFRI, Kochi, வயது வரம்பு:21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:Essential: B. Sc. degree in Microbiology Desirable: M. Sc. Degree in Microbiology with minimum of 3 years research experience in fish cell culture, virology and molecular biology.விண்ணப்பிக்க கடைசி நாள்:25.07.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 