News Friday, July 12, 2024 - 10:15
Submitted by nagapattinam on Fri, 2024-07-12 10:15
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Assistant Professor (Contractual), வயது - அரசாங்க விதிமுறைக்கு உட்பட்டது. கல்வித்தகுதி - M.F.Sc. (Fisheries Extension) (or) Ph.D or Ph.D with NET. விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-07-2024.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: