News Thursday, July 11, 2024 - 10:24

News Items: 
Description: 
இறால் மீன்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளை உறுதிப்படுத்துகிறது, எலும்பு சிதைவினையும் தடுத்து நிறுத்துகிறது. வாரம் ஒரு முறை இறாலை உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு கோளாறுகள் அத்தனையும் நீங்கும், அவை பல வகை புற்று நோய்களிலிருந்து காப்பதுடன் நுரையீரல் புற்று நோய்க்கு எதிராக போராடும், கண்பார்வை தெளிவாகும், தோல் நோய்கள் வராது, ஆஸ்துமா, இதய குழாயில் ஏற்படும் நோய் ஆபத்துகள், மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த இறால் மீன்களை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறந்த பலன் கிடைக்கும்.
Regional Description: 