News Friday, July 5, 2024 - 10:39

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I, வயது வரம்பு:21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி: First class in B.Sc.(Ag) or Bsc Physics/Chemistry-with 1 year experience in the field/ Laboratory analyses.விண்ணப்பிக்க கடைசி நாள்:18-07-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 