News Tuesday, July 2, 2024 - 11:00
Submitted by nagapattinam on Tue, 2024-07-02 11:00
Select District:
News Items:
Description:
குரூப்-2 & 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC. 2327 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு. 14.09.2024-ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும். குரூப்-2 & 2A தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 19.07.2024ம் தேதி கடைசி நாள். http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்
Regional Description: