News Friday, June 28, 2024 - 15:07
Submitted by nagapattinam on Fri, 2024-06-28 15:07
Select District:
News Items:
Description:
கடல் பாசிகளும் அதன் மருத்துவ பயன்களும்... கிப்னியா நிடிபிகா- கடல்பாசி பலவகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும் தலைவலிக்கு மருந்தாக பயன்படுகிறது. துர்வில்லியா - கடல்பாசி தோல் நோயை குணப்படுத்துகிறது. இந்தியால் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர். சிலவகை கடல் பாசிகள் மருத்துவ பயன்கள் கொண்டது. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். இதில் வைட்டமின், மினரல் மற்றும் புரோடீன் நிறைந்து இருக்கிறது.
Regional Description: