News Thursday, June 20, 2024 - 16:44
Submitted by nagapattinam on Thu, 2024-06-20 16:44
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மற்றும் நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்வி கனவை நினைவாக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என கூட்டுறவுதுறை துணை இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Regional Description: