You are here
Disaster Alerts 14/06/2024
State:
Tamil Nadu
Message:
கன்னியாகுமரி : 14-06-2024 காலை 05:30 மணி முதல் 15-06-2024 இரவு 11:30 மணி வரை கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடலோரப் பகுதிககளில், பேரலைகள் 6.0 முதல் 7.0 அடி உயரத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் நீரோட்டத்தின் வேகம் 0.7 – 0.8 m/sec வேறுபடும்.
இராமநாதபுரம் : 14-06-2024 காலை 05:30 மணி முதல் 15-06-2024 இரவு 11:30 மணி வரை இராமநாதபுரம் மாவட்டம், ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையிலான கடலோரப் பகுதிகளில் பேரலைகள் 6.0 முதல் 7.0 அடி உயரத்தில் அலைகள் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : 14-06-2024 காலை 05:30 மணி முதல் 15-06-2024 இரவு 11:30 மணி வரை தூத்துக்குடி மாவட்டம், பெரியதாலை முதல் வேம்பார் வரையிலான கடலோரப் பகுதிகளில் பேரலைகள் 6.0 முதல் 6.5 அடி உயரத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் நீரோட்டத்தின் வேகம் 0.4 – 0.6 m/sec வேறுபடும்.
திருநெல்வேலி :14-06-2024 காலை 05:30 மணி முதல் 15-06-2024 இரவு 11:30 மணி வரை திருநெல்வேலி மாவட்டம், கூட்டபுளி முதல் கூடுதாழை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் பேரலைகள் 6.0 முதல் 6.5 அடி உயரத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
Disaster Type:
State id:
2
Disaster Id:
1
Message discription:

Start Date & End Date:
Friday, June 14, 2024 to Saturday, June 15, 2024