News Friday, June 14, 2024 - 09:39
Submitted by nagarcoil on Fri, 2024-06-14 09:39
Select District:
News Items:
Description:
மீன்களைப் பற்றிய அறிய தகவல்கள் 1. கடல்களின் மையப்பகுதியிலோ அல்லது ஆழம் அதிகமான இடங்களில் ஓர் வினோதமான ஓசையை கேட்க முடியும். இத்தகைய ஒசைகள் நீhpல் 230 டெசிபல் ஆகவும், நிலத்தில் 170 டெசிபல் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகை ய ஒலியானது மற்ற திமிங்கலங்களுடன் தொடர்பு கொள்ளவும், இறையை பிடிக்கவும் பயன்படுகிறது. 2. ஆசியா கண்டம் தான் உரகிலேயே சுமார் 172 வகையான மீன்கள் மற்;றும் கடல் உயிhpனங்களை வளர்த்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவும் ஆசிய கண்டத்தில் இருப்பதால், இச் சாதனையில் நம் பங்கும் உண்டு என்று பெருமைபடலாம். இரண்டாவது ஐரோப்பா கண்டம் சுமார் 99 வகை மீன்களை வளர்க்கின்றது. 3. இந்தியா மீன்படிப்பில் உலகிலேயே மூன்றhவது இடத்தை பெறுகின்றது. உள்நாட்டு மீன்பிடிப்பில் இரண்டாம் இடத்தையும், மீன் பொருட்களையும் அதிகம் உண்போர் பட்டியலில் 15வது இடத்தையும் பெறுகின்றது. 4. இந்தியாவில் அதிக அளவில் மீன்பிடிக்கும் சிறந்து விளங்கும் மாநிலம் கேரளம். அதுபோல் அதிக அளவு உள்நாட்டு மீன் பிடிப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்கு வங்காளம். 5. இனப்பெருக்கத்தின் போது ஆண்மீனால் வெளியேற்றப்படும் விந்துவானது சுமார் 10-15 நொடிகள் அட்டுமே உயிர்வாழும் தன்மை உடையது. ஆதற்குள் முட்டையை விந்து மட்டுமே கருதறிக்க முடியும்.
Regional Description: