News Thursday, June 13, 2024 - 15:02
Submitted by nagapattinam on Thu, 2024-06-13 15:02
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Project
/Technical Assistant (one Post), பணியிடம் : ICAR-CIBA, Chennai, வயது வரம்பு:50 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி:Graduate (B.Sc) in Life Sciences (or) Graduate in Data Sciences (or) Diploma in Engineering & Technology. விண்ணப்பிக்க கடைசி நாள்:21-06-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: