News Wednesday, June 12, 2024 - 10:01

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Project Associate-1 (Two Posts), பணியிடம் : ICAR-CIBA, Chennai, வயது வரம்பு:ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி:M.F.Sc degree in Aquaculture/ Aquatic Environmental Management/ Aquatic Resource Management (or) M.Sc in Chemistry/Soil Chemistry/ Aquaculture/ Marine Biology/ Environmental Sciences/ and other relevant disciplines for the project (or) Bachelor’s degree in Engineering or Technology with a specialisation in Computer Science/Electronics & Communications or M.Sc in Data Science with experience in IoT and Artificial Intelligence. விண்ணப்பிக்க கடைசி நாள்:21-06-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 