News Monday, June 10, 2024 - 09:51

Select District: 
News Items: 
Description: 
சாகர் மித்ரா காலியிடங்களின் எண்ணிக்கை : 24 கல்வித் தகுதி : இளங்கலை மீன்வள அறிவியல்/ கடல் உயிரியியல்/ விலங்கியல்/ தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/ Marine Biology/ Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/ Information Technology (IT)) படித்திருக்க வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : 31.12.2023 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.15,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரில் வழங்கலாம் அல்லது தபால் அனுப்ப வேண்டும். முகவரி: Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare, No.77, S.N. Chetty Street, Royapuram, Chennai-13 விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.06.2024 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்
Regional Description: 