News Friday, June 7, 2024 - 09:36

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Project Scientist, வயது வரம்பு:35 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: First class in Ph.D. (Biotechnology / Life Science) (or) Minimum 5 years experience in molecular techniques and bio-informatics, Experience in cloning, southern blotting and bio-chemical analyses, Minimum 5 papers in peer reviewed journal with >2 impact factor.விண்ணப்பிக்க கடைசி நாள்:19-06-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 