News Wednesday, June 5, 2024 - 09:54

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professionals II (1 No.), வயது வரம்பு:21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.கல்வித்தகுதி:M.Sc / M.Tech in Biotechnology / life sciences, M.Sc visual communication (or) Working knowledge on molecular biology, sampling from aquaculture hatcheries and ponds, Knowledge on computing and e-office,Experience in aquaculture field related photography, media content designing and video editing with two years of experience are desirable.விண்ணப்பிக்க கடைசி நாள்:10-06-2024,மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 