News Tuesday, June 4, 2024 - 11:39

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-II (Two post),பணியிடம்:Posting at ICAR-CMFRI, Kochi, and liable to travel anywhere along the Indian coast as per work requirement.வயது வரம்பு:21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:Postgraduate in Fisheries Science/ Marine Science/ Biotechnology/Oceanography or Equivalent.விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்:04.06.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 