News Thursday, May 30, 2024 - 10:25
Submitted by nagapattinam on Thu, 2024-05-30 10:25
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-II (One), பணியிடம்:Kakdwip Research Centre of ICAR-CIBA, Kakdwip, West Bengal or as per necessities.வயது வரம்பு:21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.கல்வித்தகுதி:B.F.Sc. / B.V.Sc. & A.H. or M.Sc. (Fisheries Science/ Zoology/ Industrial Fisheries/ Marine Biology, Microbiology/ Biotechnology).விண்ணப்பிக்க கடைசி நாள்:01-06-2024,மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: