News Monday, May 27, 2024 - 11:34

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional – I(One), வயது வரம்பு:21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:First class in Bachelor’s Degree in Agricultural Engineering or Mechanical Engineering or Production Engineering or Food Science or Food Technology with relevant subjects from a recognised university.விண்ணப்பிக்க கடைசி நாள்:31-05-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 