News Monday, May 20, 2024 - 13:00
Submitted by nagapattinam on Mon, 2024-05-20 13:00
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional - II (One Post), பணியிடம்:ICAR-CIBA,Chennai.வயது வரம்பு:ஆண்-40 வயதிற்குள், பெண்-45 வயதிற்குள் இருக்கவேண்டும்.கல்வித்தகுதி:Post graduate in Fisheries Economics / Fisheries Extension / Aquaculture/ Aquatic Animal Health Management (or) Knowledge and work experience in aquaculture farming operations and farm management or shrimp farming.விண்ணப்பிக்க கடைசி நாள்:24-05-2024,மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: